--- --:--:-- --

பிரபல திரையரங்கில் உணவு பண்டங்களை பூனை ஒன்று சாப்பிடும் காணொளி காட்சி..!

Dry feed Scottish cat. Close-up shot, cat eats dry food from a bowl.

Dry feed Scottish cat. Close-up shot, cat eats dry food from a bowl.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிரபல திரையரங்கில் உணவு பண்டங்களை பூனை ஒன்று சாப்பிடும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து அங்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனைகளில் ஈடுபட்டனர்.

 

திரையரங்கு உணவகத் நடைபெற்ற சோதனையில் கேக், சமோசா, குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஆய்வு செய்த அதிகாரிகள் காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து உணவகத்திற்கு சீல் வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon