வீட்டில் யாரும் இல்லை.. காதலியை சந்திக்க வந்த காதலனுக்கு வலை..!
தெலுங்கானாவில் மகளை சந்திக்க வீட்டிற்கு வந்த காதலனை பெண்ணை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நல்கொண்டா மாவட்டம் குரங்கோடு மண்டலத்திற்கு உட்பட்ட கொக்கூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உனக்காக சந்தோஷ் என்ற இளைஞர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த பெண்ணை சந்திப்பதற்காக அவரது பெற்றவர்கள் சந்தோஷ் வீட்டிற்கு சென்றுள்ளாரா அப்பொழுது வீட்டிற்கு திரும்புவதற்கு பெண்ணின் பெற்றோர்கள் சந்தோஷை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆத்திரமடைந்த பெண்கள் அவரை தாக்கியுள்ளார்.
இதில் சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





