அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள்.. வெளியான தகவல்..!
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது .
10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியது. விடுமுறையில் சிறப்புகள் நடத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.
மே 22ஆம் தேதி முதல் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருவதாக பெற்றோர் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





