--- --:--:-- --

ஜன்னலில் சுருண்டு கிடந்த நல்ல பாம்பு.. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்..!

9

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சூரியகாந்தி நகர் முதல் குறுக்கு தெருவில் வசித்தவர் தனிகாசலம். இவரது வீட்டில் நேற்று இரவு வரவேற்பறையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த ஜன்னலில் ஆறடி நீளம் உள்ள நல்ல பாம்பு சுருண்டு படுத்து கிடந்தது.

 

இதை தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் அளித்த நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon