--- --:--:-- --

பெண்ணிடம் ரகளை செய்த நபர்.. கம்பத்தில் கட்டி வைத்த மக்கள்..!

2

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணிடம் ரகளை செய்தவரை பிடித்த பொதுமக்கள் அந்த நபரை கம்பத்தில் கட்டி வைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சரவணன் கடை நடத்தி வருகிறார். கடைக்கு போதையில் வந்த நபர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

 

தட்டி கேட்ட சரோஜாவின் உறவினர் கையில் மது பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நிலையில் பொதுமக்கள் அவரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் காவல் துறையிடம் அவரை ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon