--- --:--:-- --

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

3

கேரள மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளான மேகமலை மற்றும் மலைப்பகுதிகளில் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து சுற்றுலா பயணிகள் சுருவி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon