--- --:--:-- --

நீட் தேர்வு எழுதிய சென்னை மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்ன கொடூரம்..!

8

சென்னையில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்ன அவலம் நேர்ந்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் தேர்வு மையத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

 

நேற்று நடைபெற்ற சம்பவத்தின் அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாடையில் இரும்பு கொக்கி இருந்த காரணத்தால் அதை கலட்ட தேர்வு கண்காணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

 

மிகுந்த மன உளைச்சலுடன் மேலாடைக்குள் அணிந்திருந்த உள்ளாடையை கழட்டி விட்டு தேர்வு எழுதியுள்ளார். மாணவி கடந்தாண்டு கேரளாவில் இதேபோன்று சம்பவம் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது தமிழக தேர்வு மையத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நேர்ந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon