--- --:--:-- --

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும்..!

7

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளியிட்டுள்ளார். மணிப்பூரில் இதுவரை 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதனால் முக்கிய இடங்களிலும் சாலைகளிலும் ராணுவம் அதிரடிப்படைகள் மற்றும் மத்திய ஆயுதப்படைகள் தீவிரமாக பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon