--- --:--:-- --

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து..!

9

கரூரில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி தாய், மகன் படுகாயம் அடைந்தனர், சின்னாண்ட கோவில் பகுதியை சேர்ந்த கோகுல், அவரது தாயார் கலைமதி இருசக்கர வாகனத்தில் பாலக்கரை அருகே மேம்பாலத்தில் சென்றுள்ளார்.

 

மதுரையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் தாய், மகன் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon