இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் பலி..!
குன்னூரில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்க்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர்...






