இதனால்தான் ராகுல் காந்தி திருமணம் செய்ய தயங்குகிறார்.. பாஜக நிர்வாகியின் பேச்சால் சர்ச்சை..!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தான் ராகுல் காந்தி திருமணம் செய்ய தயங்குகிறார் என கர்நாடக பாஜக தலைவர் நளினி குமார் கூறியது சர்ச்சையாக வெடித்துள்ளது. கர்நாடகா...





