--- --:--:-- --

Month: March 2023

இசை நிகழ்ச்சியின் போது பாடகரின் தலையில் மோதிய ட்ரோன் கேமரா..!

பாடகர் பென்னி வெள்ளிக்கிழமை அன்று கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தார். ஊர்வசி ஊர்வசி டேக்கிடிசி ஊர்வசி என அவர் பாடிக்கொண்டிருந்த பொழுதே அங்கு சுற்றி கொண்டிருந்த...

அடுத்து 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்...

சொத்துக்காக பெற்ற தாயையே கார் ஏற்றி கொன்ற கொடூர மகன்..!

தென்காசியில் சொத்துக்காக பெற்ற தாயை கார் ஏற்றி மகனே கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் தலைமறைவான நபரை போலீசார் தேர்வு தேடி வருகின்றனர். சங்கரநாராயணன் - முருகம்மாள்...

பெண்ணை கடித்து குதற முயன்ற நாய்..!

மதுரையில் நடந்து சென்ற பெண்ணை நாய் கடித்து குதற முயன்ற நிலையில் சமயோசிதமாக செயல்பட்ட அந்த பெண் நாயின் கழுத்தை பிடித்து தரையோடு தரையாக அழுத்தி தப்பித்த...

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்த ராமையா கைது..!

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குண்டு கட்டாக கைது செய்யப்பட்டிருக்கிறார். கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டத்தின் பொழுது அவர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்...

தகாத முறையில் உற்றுப் பார்த்தார் என உபர் ஓட்டுநர் மீது பெண் பத்திரிக்கையாளர் புகார்..!

uber ஆட்டோவில் பயணித்த பொழுது ஓட்டுனர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக டெல்லி பெண் பத்திரிகையாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும்...

வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக வதந்தி பரப்புபவரை கைது செய்ய வேண்டும் : வானதி சீனிவாசன்

வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.   வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்...

மணிஷ் சிசோடியாவிற்கு மேலும் 2 நாட்கள் சிபிஐ காவல்..!

புதிய மதுபான விற்பனை கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாட்கள் சிபிஐ காவல் காவலில் எடுத்து விசாரணை நடத்த...

உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி.. பள்ளி தான் காரணமா..?

சென்னை மதுரவாயலில் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனலட்சுமி நகரை சேர்ந்த வினோத்குமார் என்பவரது மகள் மோனிகா. அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு...

மேக்கப்பால் முகம் வீங்கி கொடூரமாக மாறிய மணப்பெண் முகம்..திருமணம் நின்றதால் அதிர்ச்சி..!

கர்நாடகாவில் திருமணத்திற்கு வித்தியாசமாக மேக்கப் போட ஆசைப்பட்ட பெண்ணின் முகம் வீங்கியதால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளான். கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிக்கரா கிராமத்தை சேர்ந்த இளம்...

3 மாதங்களாக பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக பிரமுகர்..!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம்...

வருகிறது புதிய ரேஷன் அட்டை..!

புதுச்சேரியில் விருப்பமுள்ளவர்களுக்கு கௌரவ குடும்ப அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ரேஷன் பொருள் இல்லாமல் கௌரவ குடும்ப அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.   வசதி படைத்தவர்கள்...

குழியில் தவறி விழுந்த இருசக்கர வாகன ஓட்டி..!

இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை பின்னோக்கி இயக்கிய போது பள்ளத்தில் விழுந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் உள்ளது. தற்பொழுது இந்த காட்சி இணையதங்களில் வெளியாகி அதிர்ச்சியை...

106 வயது முதியவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை..!

கோயம்புத்தூரில் 106 வயது முதியவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. 106 வயதான முதியவர், சுதந்திரப் போராட்ட வீரர் ஆன இவர் கடந்த...

திமுக குறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை திமுக முறியடித்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளவர் தேர்தல் பிரச்சாரம்...

ஆதார் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அதிரடி அறிவிப்பு..!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட், இனி ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான நிர்வாக...

பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து..பெண் காயம்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈஞ்சா விளக்கப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார். பட்டாசு ஆலையில் வழக்கம்போல் 96 தொழிலாளர்கள்...

காய்ச்சல் என வந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் கொடுத்த மாத்திரையால் அதிர்ச்சி..!

புதுச்சேரி அரசு ஆரம்ப மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் வழங்கப்படுவதாக நோயாளிகள் குற்றம் சாட்டினர். நித்தியா பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப மருத்துவமனைக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலியோடு...

வீட்டை இடிச்சிட்டாங்க.. விஜய் டிவி ஜாக்குலின் சோகமாக வெளியிட்ட வீடியோ

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து பிரபலம் ஆனவர் ஜாக்குலின். அவர் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்து இருக்கிறார். அதன் பிறகு விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில்...

ஈரமான ரோஜாவே பிரியாவின் படுகிளாமர் போட்டோ..!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே 2. அந்த தொடருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதில் 2...

பிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் வனிதா..!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் வனிதா. இவர் ஆரம்பத்தில் நாயகியாகவும், பின் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்....

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தென்கிழக்கு 36 கிலோ மீட்டர் தொலைவில்...

பேராசிரியர் செய்த அதிர்ச்சி செயல்..கோவப்பட்டு தட்டி கேட்ட மாணவனுக்கு கத்தி குத்து..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கல்லூரி மாணவிக்கு தவறான முறையில் குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரை தட்டி கேட்ட மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது....

திருப்பூரில் வணிக நிறுவன ஊழியர்கள் மீது திடீர் தாக்குதல்..!

திருப்பூரில் தனியார் பனியன் நிறுவன ஊழியர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறி பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் பனியன் கம்பெனி நடத்தி...

Right Menu Icon