--- --:--:-- --

மேம்பாலத்தில் கவிழ்ந்து விழுந்த லோடு வாகனம்..!

4

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள மேம்பாலத்தில் சிறிய ரக சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதால் மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்லாவரத்தில் உள்ள மேம்பாலத்தில் சிறிய ரக சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

 

அதிகளவில் பொருட்களுடன் சென்ற வாகனம் வளைவில் திரும்பும் போது கவிழ்ந்துள்ளது தெரிகிறது. காலையில் சென்ற மக்கள் ஒன்றிணைந்து வாகனத்தை தூக்கி நிறுத்தி உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon