வடமாநிலத்தவர்கள் நிலை குறித்து கோவையில் பீகார் மாநில குழு ஆய்வு..!
கோவையில் வட மாநில தொழிலாளர்களின் நிலை குறித்து பீகார் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். தொழில்துறை பிரதிநிதிகள், வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறையினர் இதில் பங்கேற்றுள்ளனர்.
பிஹார் மாநில ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் பிராந்தி குமார் தலைமையில் பீகார் குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





