சம்பளத்தை உயர்த்திய நடிகர் விக்ரம்..!
சவாலான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கென இடத்தை பிடித்தவர் தான் நடிகர் விக்ரம். இவர் 1990 -ம் ஆண்டு வெளியான “என் காதல் கண்மணி” படத்தின் தமிழ் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தற்போது விக்ரம் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தீவரமாக நடந்து வருகிறது.
நடிகர் விக்ரம் தங்கலான் படத்திற்காக ரூபாய் 22 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது. இதையடுத்து இவர் நடிக்கவிருக்கும் அடுத்த படங்களுக்கு ரூபாய் 30 கோடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




