ஓடும் ரயிலில் குழந்தையுடன் இறங்கிய பெண் தவறி விழுந்ததால் அதிர்ச்சி..!
கான்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து கையில் குழந்தையுடன் ஒரு பெண் இறங்கினார். அப்படியே பிளாட்பாரத்தில் தடுமாறி விழுந்தார்.
இதனை கண்ட அங்கிருந்த போலீசார் உடனடியாக செயல்பட்டு அந்த பெண்ணையும் குழந்தையை மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





