--- --:--:-- --

10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

3

மிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon