காரின் மீது மோதிய அரசு பேருந்து..!
கேரள மாநிலம் பட்டினத்திட்டாவில் முன்னாள் சென்ற காரை முந்த முயன்ற பொழுது எதிரே வந்த காரின் மீது மோதிய அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தேவாலயத்தில் மதில் சுவரில் மோதி விபத்திற்கு உள்ளானது.
விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் சென்ற காரை அரசு பேருந்து முந்த முயன்று பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





