விபத்தில் இறந்த தாயை மடியில் கிடத்திக் கொண்டு கதறிய இளைஞர்..!
தேனி மாவட்டம் போடி அருகே கருப்பையா என்பவரின் மகனும் தீபக்குமார் என்பவர் தனது தாயார் அம்சவல்லியுடன் போடியில் இருந்து பெரியகுளம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுது பெரிய குளம் அருகே கைலாசப்பட்டு பகுதியில் சாலை அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையின் மீது கவனக்குறைவாக இருந்ததால் அம்சவல்லி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்தில் பலியான தாயின் உடலை மடியில் கிடத்திக்கொண்டு தானே தன் தாயே கொன்று விட்டதாக கூறி கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்துகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





