--- --:--:-- --

ஜிபே மூலம் நூதன மோசடி காவல்துறை எச்சரிக்கை..!

5

ஜிபே மூலம் நூதன முறையில் மக்களிடம் மோசடி நடைபெறுவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜிபேக்கு அடையாளம் தெரியாத நபர்கள் பணம் அனுப்பி பிறகு திரும்ப அனுப்ப கூறி மோசடி செய்துள்ளனர்.

 

பணத்தை மர்ம நபர் கணக்குக்கு திருப்பி அனுப்பினால் வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon