5,000 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த கொடூரம்..!
ஈரானில் கடந்த நவம்பர் மாதம் முதல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஜாப் சரியாக அணியாததை எதிர்த்து போலீசாரால் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய போராட்டங்கள் விடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பலர் பள்ளி வளாகங்களில் வீசிய துர்நாற்றத்தால் மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எந்த வகையான விஷம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பெண் கல்விக்கு எதிராக மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





