--- --:--:-- --

நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு உள்ளிட்டவை குறித்த கருத்தரங்கு : பிரதமர் மோடி இன்று உரை

8

நகர்புற திட்டமிடல் மேம்பாடு மற்றும் தூய்மை குறித்து பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கரத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார்.

 

வீட்டு வசதித்துறை நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆகியவை இணைத்து நடத்தும் இந்த கருத்தரங்கில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் நகர்புற திட்டமிடல் வல்லுநர்கள் நிதி நிறுவனங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon