--- --:--:-- --

தாடி மீசையுடன் சாரா அலி கான் வெளியிட்ட போட்டோ!

30

பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா அலி கான். அவர் தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். தனுஷ் ஜோடியாக அவர் அத்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சாரா அலி கான் இதுவரை அதிகம் தோல்விகளை தான் சினிமாவில் சந்தித்து இருக்கிறார். ‘விழுந்தால் தான் எழுந்திருக்க முடியும்’ என அவர் தொடர் தோல்விகள் பற்றி பேசி இருக்கிறார்.

 

சாரா அலி கான் எப்போதும் சமூக வலைத்தலங்க்ளில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது ஜாலியாகவும் சில புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது அது வைரல் ஆகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon