--- --:--:-- --

12ம் வகுப்பு மாணவி கர்ப்பம்..சிக்கிய பரோட்டா மாஸ்டர்..!

29

போரூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாகிய புரோட்டா மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவியும் அதே பகுதி ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்த விக்னேஷ் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் இது குறித்து மாணவியரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon