11ஆம் வகுப்பு பள்ளி சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் தனது நண்பர்களுக்கு சிறுமியை இறையாக்கிய காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உட்பட 3 பேரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியின் காதலன் கார்த்திக் மற்றும் அவனது நண்பர்கள் ஆதி, ஹரிஸ் ஆகிய 3 பேரையும் போலீசார் போக்ஸோ வழக்கில் கைது செய்து இன்று காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக கூறி நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவத்தால் மதுரை மாநகரமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
மேலும் செய்திகள் :
அம்மாவின் மருத்துவ செலவிற்காக திருடனாக மாறிய இளைஞர்..!
யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு திருட சென்ற இளைஞர்கள்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
குடிக்க பணம் கேட்டு சண்டை போட்ட மகன்..!
பாலியல் பலாத்காரம் என காதலனை மாட்டி விட்ட பெண்..!
மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய செய்த விவகாரம் - தலைமை ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை..!