--- --:--:-- --

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து..!

1

செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் பேருந்து லாரி மோதி மீது மோதி விபத்திற்கு உள்ளானது.

 

போக்குவரத்தை சீர் செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon