--- --:--:-- --

டாஸ்மாக்கை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..!

2

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடை, பார் ஆகியவை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே டாஸ்மாக் கடை மற்றும் பார் ஆகியவற்றை அரை மணி நேரத்திற்கு முன்பே மூட முடியுமா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon