--- --:--:-- --

சென்னை அம்பத்தூர் கேஸ் குடோனில் பயங்கர தீ விபத்து..!

3

சென்னை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கேஸ் சிலிண்டர் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு தீயணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். அம்பத்தூர் கேஸ் சிலிண்டர் குடோனின் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon