--- --:--:-- --

மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்..!

1

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே குடும்பத்தகராறில் மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகன் காவல் நிலையத்தில் சண்டைத்தார். கல்யாணி என்பவரை இளைய மகனின் கணவன் குப்பன் கத்தியால் குத்தி உள்ளார்.

 

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் குப்பன் காவல் துறையில் சரணடைந்தான்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon