பயங்கர சப்தத்துடன் வெடித்த ட்ரான்ஸ்பார்மர்..கரும்புகையுடன் கொழுந்து விட்டு எரிந்தால் பரபரப்பு..!
கடலூர் மாவட்டம் சின்ன பகடை கிராமத்தில் திடீரென தீப்பிடித்து இருந்த மின் மாற்றியால் பரபரப்பு ஏற்பட்டது. பயங்கர சத்துடன் வெடித்து கரும்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





