4 அடி நீள பாம்பை விழுங்கிய 6 அடி நீள பாம்பு..!
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த நம்பிடு கிராமத்தில் ஒரு நல்ல பாம்பை மற்றொரு நல்ல பாம்பு விழுங்கிய காட்சியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
போளூரிலிருந்து சென்னை செல்லும் சாலையில் சுமார் நான்கு அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை ஆறடி நீளம் கொண்ட நல்ல பாம்பு விழுங்கியது. இதை அந்த வழியை சென்ற வாகன ஓட்டிகளும் பொது மக்களும் ஆச்சரியத்துடன் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





