--- --:--:-- --

பொதுக் கூட்டத்திற்கு ஹெல்மெட் அணிந்து வந்த பாஜக தலைவர்..!

19

த்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கிரிக்கெட் ஹெல்மெட் அணிந்தபடி பங்கேற்ற பாஜக தலைவர் அஜய் சந்திரசேகர் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றார்.

 

ஒரு கூட்டத்தில் கல் வீசப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு கவசம் அணிந்தபடி இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். கூட்டத்தில் பேசியவர் பாஜக மற்றும் பிரதமர் மோடி குறித்து அநாகரீகமாக பேசியதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon