தீபாவளி பண்டிகையை ஒட்டி செவ்வாய்க்கிழமையும் விடுமுறை..!
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி செவ்வாய்க்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு திரும்பும் வகையில் செவ்வாய்க்கிழமையும் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





