தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!
தாம்பரம் – கொச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
📱 Share on WhatsApp 𝕏 Share on X





