சபரிமலைக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயம்..!

பாதுகாப்பு காரணங்களுக்காக சபரிமலைக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயம் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

 

பக்தர்களின் ஆவணங்கள் பம்பையில் உள்ள ஆஞ்சநேயர் அரங்கத்தில் சரிபார்க்கப்படும் எனவும் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.