லாரி மீது பேருந்து மோதி விபத்து..!
மத்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தில் பயணித்த 15 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஹைதராபாத்திலிருந்து உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





