16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் தொடக்கம்..!

சென்னையில் 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் பள்ளிகளை சேர்ந்த ஏழு அணிகள் பங்கேற்க உள்ளனர். முதல் போட்டியில் போரூர் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி வெற்றி பெற்றது.

 

ஐந்து நாட்கள் நடைபெறும் தொடரில் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுழற் கோப்பை வழங்கப்படவுள்ளது.