--- --:--:-- --

அதிமுக கட்சியின் 53 ஆவது ஆண்டு விழா அக்.17ஆம் தேதி நடைபெறும்..!

2

திமுக கட்சியின் பொன்விழா நிறைவு மற்றும் 53 ஆவது ஆண்டு விழா அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொன்விழா நிறைவு மற்றும் 53 ஆவது ஆண்டு தொடக்க விழா குறித்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

இதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 17ஆம் தேதி விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் மாவட்டம்தோறும் அதிமுக கொடி கம்பங்களை புது வர்ணம் பூசி அதிமுக கொடியை ஏற்றி 51 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon