மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!
கரூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அறிவியல் ஆசிரியர் பாலு இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்துவதாக அவர் கூறினார். இதையடுத்து ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





