குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியாவே காரணம்..!
காந்திய நாட்டில் 66வது குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்பிரிக்க நாட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் திடீரென உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்தபோது சுகாதார நிறுவனம் குழந்தைகளுக்கு அனுப்பியது காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்த இருமல் மற்றும் சளி மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்தில் மூலப் பொருட்களை அதிக அளவுக்கு அதிகமாக சேர்த்து இருப்பது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





