18 வயது பெண் ஒருவர் 78 வயது நபரை காதலித்து திருமணம்..!
18 வயது பெண் ஒருவர் 78 வயது விவசாயியை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காதல் என்பது வயதையும் செல்வத்தையும் பார்த்து வருவதில்லை.
காதலுக்கு கண் மட்டும் இல்லை, வயதும் இல்லை என்று சொல்வதற்கு உதாரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 78 வயதான முதியவர் ஒருவர் 15 வயது சிறுமியை காதலித்தார். சுமார் மூன்று வருடங்கள் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இந்த திருமணத்திற்கு மணமகள் வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 78 வயதான விவசாயி 18 வயதான பெண்ணை மணந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





