--- --:--:-- --

மேடையில் பாடிக்கொண்டிருந்த போதே உயிரை விட்ட பாடகர்..!

5

டிசா கோராபுட் மாவட்டத்தில் பிரபல பாடகர் முரளி துர்கா பூஜை கலாச்சார நிகழ்வில் பங்கேற்று பாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு பாடல்களைப் பாடி விட்டு உடல்நலக்குறைவால் திடீரென மேடையில் இருந்த நாற்காலியில் அமர்ந்த முரளி மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon