கார் மீது குதிரை வண்டி உரசியதால் சிறுவனை தாக்கிய பெண் மருத்துவர் கைது..!
உத்திரபிரதேசத்தில் கார் மீது குதிரை வண்டி உரசியதால் ஆத்திரமடைந்து சிறுவனை தாக்கிய மருத்துவர் கைது செய்யப்பட்டார். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தங்களது 10 வயது குழந்தையுடன் குதிரை வண்டியில் வந்துள்ளனர். தம்பதி சுகாதார மையத்திற்கு சென்ற போது சிறுவன் மற்றும் குதிரை வண்டி அருகே நின்று உள்ளான்.
அப்பொழுது குதிரை வண்டி அருகே இழுத்துக் கொண்டிருந்தது. ரேவதியின் காரில் குதிரைவண்டி உரசியது. இதனால் கோபம் அடைந்த பெண் மருத்துவர் சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





