திருமணமாகி நான்கு மாதங்களே ஆன பட்டதாரி இளம்பெண் தற்கொலை..!
கோபிசெட்டிபாளையம் அருகே திருமணமாகி நான்கு மாதங்களே ஆன பட்டதாரி இளம்பெண் முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி வைத்து ஓட்டிக் கொண்டு ஹீலியம் வாயுவை டியூப் வாயிலாக சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோட்டக்காடு ஊரிலுள்ள உடல்நிலை சரியில்லாத பாட்டியை பார்க்க வந்தபோது விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி வைத்து ஓட்டிக் கொண்டு ஹீலியம் வாயுவை வேகமாக சுவாசித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





