--- --:--:-- --

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை..!

7

தமிழகத்தில் குழந்தைகளுக்கு வேகமாக காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

 

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு மருத்துவமனையில் நிலவும் தட்டுப்பாட்டை உடனடியாக போக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon