--- --:--:-- --

Month: August 2022

தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் இடையே நடந்த சந்திப்பு!

தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.  ...

நடிக்க வருவதற்கு முன் நடிகை நஸ்ரியா எப்படி இருந்தாரா..?

நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர், மிகவும் கொஞ்ச திரைப்படங்களிலே நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பிரபலமானார். அதன்படி அவர் நடித்த ராஜா...

ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில் பட இயக்குனர் திடீர் மரணம்..!

ஜி.வி.பிரகாஷை வைத்து பென்சில் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக கலக்கிய படங்களில் ஒன்று...

இறந்து விட்டதாக கூறிய குழந்தையின் கண்கள் அசைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி..!

மெக்சிகோவில் இறந்து விட்டதாக கூறிய குழந்தையின் கண்கள் அசைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 3 வயது குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில்...

பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

புதுக்கோட்டையில் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த ஜெனிதா என்ற மாணவி பரமக்குடி...

திருமணமாகி ஐந்து மாதங்களில் வரதட்சணை கொடுமையால் பெண் பலி..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமணமாகி ஐந்து மாதங்களில் வரதட்சணை கொடுமையால் பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்....

எரிபொருள் குறைவால் திடீரென சாலையில் விழுந்த விமானம்..!

பொதுவாக விமான விபத்துக்கள் நடந்தால் அது மிகப்பெரிய பேசு பொருளாக மாறும். ஆபத்து நிறைந்ததாக விமான விபத்துகள் உள்ளது. ஏனெனில் உயிர் சேதம் அதிக அளவில் விமான...

மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் அருகே ட்ரான்ஸ்ஃபார்மர் இல் இரண்டு பேஸ்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது பேசில் மின்சாரம் முறையாக துண்டிக்கப்படாததை கவனிக்காமல் பணி செய்த மின்வாரிய ஊழியர்...

துணை இயக்குனரை தாக்கிய நடிகர் நவீன்..!

இதயத்தை திருடாதே தொடர் மூலம் பிரபலமானவர் சீரியல் நடிகர் நவீன். மிஸ்டர் லோக்கல், பூலோகம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்...

கல்லணை கால்வாய் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவர்..!

தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றொருவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். திருவாரூரில் நடைபெறும் இந்திய மாணவர் சங்க...

மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். பெரியார் மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் காட்டுப்பன்றி...

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த தலைவர்கள்..!

இன்று 70வது பிறந்த நாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை தமிழிசை அனைவரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்....

திரைப்பட நடிகை நக்மாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அளித்த கோல்டன் விசா..!

திரைப்பட நடிகை நக்மாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கிய கவுரவித்துள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு கோல்டன் விசாக்களை ஐக்கிய...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 24 வயது இளைஞர் கைது..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். காரைக்காலில் உள்ள அன்பு நகர் பகுதியில் 13 வயது சிறுமி...

தந்தை சமைக்கவில்லை என திட்டியதால் சிறுமி தற்கொலை ..!

கோவையில் தந்தை சமைக்கவில்லை என திட்டியதால் சிறுமி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மயிலம் பட்டியில் பீகாரை சேர்ந்த நபர் தனது மனைவி...

மது பாட்டிலை கொண்டு பசுக்களின் உடம்பில் கிழித்த இளைஞர்..!

மயிலாடுதுறையில் மது பாட்டிலை கொண்டு பசுக்களின் உடம்பில் கிழித்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான பசுக்களை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அஜித்...

குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை..!

கடலூர் அருகே குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் திண்டிவனம் செல்லும் சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை...

எம்எல்ஏவுக்காக காத்திருந்த மாணவிகள் வெயிலில் காத்திருந்ததால் மயக்கம்..!

சேலத்தில் மிதிவண்டி வழங்கும் விழாவில் எம்எல்ஏ வுக்காக காத்திருந்த மாணவிகள் பலர் வெயிலில் மயங்கி விழுந்தனர். சேலம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்குவதற்கு அறிவிக்கப்பட்டது....

தலையில் பொடுகு இருப்பதாக கூறி பெற்றோர் முடி வெட்டி விட்டதால் மாணவி தற்கொலை..!

கரூரில் தலையில் பொடுகு எடுப்பதாக கூறி பெற்றோர் முடி வெட்டி விட்டதால் மனவேதனையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார்...

மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் கைது..!

கடலூர் மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரை சேர்ந்த ஜோதிமணி என்பவரின் வீட்டிற்கு வந்த 5 பேர் அவரது வீட்டில் தோஷம் உள்ளது...

அதிமுக மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கும் நீதிமன்றம்..!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.   எடப்பாடி பழனிசாமி தரப்பினர்...

செப்டிக் டேங்கில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு..!

கேரள மாநிலம் திருச்சூரில் காட்டு யானை ஒன்று செப்டிக் டேங்கில் தவறி விழுந்து உயிரிழந்தது. விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்த செப்டிக்...

மதுரை மண்டல டாஸ்மாக்கில் உயரதிகாரிகளையும், ஊழியர்களையும் மிரட்டி பணியவைத்து ஆட்டி படைக்கும் விற்பனையாளர்..!

கள ஆய்வில் அதிர்ச்சி தகவல் அதிகாரிகளின் மனக்குமுறல்..! மதுரை, மாவட்டம் திருமங்கலம், தாலுகா ஆலம்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் அரசு டாஸ்மார்க் கடையில் (கடை எண் 5595) வி.ராமசாமி...

அமைச்சர் பெயரில் வேட்டை! திருப்பூர் ஏ.பி.ஆர்.ஓ. சேட்டை!!குமுறும் அதிகாரிகள், திமுக தொண்டர்கள்..சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவாரா சதீஷ்குமார்?

திருப்பூர் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ்குமாரின் அடாவடிகளும், அமைச்சர் பெயரில் நடத்தும் வசூல் வேட்டைகளும் ஆளும் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.  இவ்விஷயத்தில் அமைச்சர் சாமிநாதன் தலையிட்டு,...

Right Menu Icon