--- --:--:-- --

எரிபொருள் குறைவால் திடீரென சாலையில் விழுந்த விமானம்..!

6

பொதுவாக விமான விபத்துக்கள் நடந்தால் அது மிகப்பெரிய பேசு பொருளாக மாறும். ஆபத்து நிறைந்ததாக விமான விபத்துகள் உள்ளது. ஏனெனில் உயிர் சேதம் அதிக அளவில் விமான விபத்துக்களில் ஏற்படும். ஆனால் எதிர்பாராத விதமாக வாகனங்கள் நிறைந்த சாலையில் விமானம் திடீரென விழுந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

எரிபொருள் தீர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வேகமாக தரையில் மோதியது. எனினும் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon