மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழப்பு..!
காஞ்சிபுரம் அருகே ட்ரான்ஸ்ஃபார்மர் இல் இரண்டு பேஸ்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது பேசில் மின்சாரம் முறையாக துண்டிக்கப்படாததை கவனிக்காமல் பணி செய்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அந்த கிராமத்தில் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதால் கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் பக்ரி சாமி என்கிற மின்வாரிய ஊழியர் ரயிலேறி அதனை சரி செய்ய முயன்றார். அப்பொழுது திடீரென மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியதில் டிரான்ஸ்பார்மரில் சிக்கி பக்கிரிசாமி உடல் கருகி உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





