--- --:--:-- --

ஐந்து ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் மூதாட்டி..!

2

முதி அருகே 87 வயது மூதாட்டி ஒருவர் ஐந்து ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கட்டாலங்குளம் கிராமத்தில் 80 வயது வீரலட்சுமி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தனது கணவரை இழந்தவர் வாழ்வாதாரத்துக்காக அதே கிராமத்தில் டீக்கடை நடத்த தொடங்கினார்.

 

உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 80 வயதான மூதாட்டி வீரலட்சுமி அதிகாலையிலேயே தன் பணியை தொடங்கி விடுகிறார். நாள்தோறும் அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்புடன் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யத் தொடங்குகிறார் .

 

மீண்டும் காலையில் சேவல் கூவும் முன்னரே எழுந்து தனது பணியை சுறுசுறுப்பாக தொடங்குகிறார். இதனால் பாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon