கோவில்கள் குறித்து தாம் கூறிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது..!
கல்வி குறித்து தாம் கூறிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நடிகர் சூரி விளக்கமளித்திருக்கிறார். மதுரையில் திரைப்பட விழாவில் பேசிய பொழுது ஏழைகளுக்கு கல்வி கற்பது குறித்து அவரது கருத்து சர்ச்சைக்கு உள்ளான நிலையில் தற்போது அவர் விளக்கமளித்துள்ளார்.
யார் மனதையும் புண்படுத்துவதற்காக நான் சொல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





